வெள்ளி, 14 செப்டம்பர், 2007

2007 ம் ஆண்டு நல்லைக்கந்தன் உற்சவ படங்கள்............

தங்கரதம் மீதேறி கந்தன் வருகிறான்............

அண்ணனுடன் அம்மை அப்பனை சந்திக்கும் முன்னர்..........


அண்ணன் பழம் பெற்ற கோபத்தில்..................

பார்த்திருப்போம் பழனியை அவன் பண்டாரக் கோலத்தில்.........

7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. ஊரை விட்டுத் தூர இருக்கும் நாட்களில் நல்லூர் தொடர்பான நினைவுகளை மீட்டுத்தந்தது மிகுந்த மகிழ்வளிக்கிறது.. வாழ்த்துக்கள்.

கிருஷ்ணபிள்ளை குருபரன் சொன்னது…

Good

கிடுகுவேலி சொன்னது…

நன்றிகள் குருபரன். உங்கள் கவிதைகள் அந்நாளில் 'உதயன்' பத்திரிகையில் நல்லூர் உற்சவகால சிறப்பம்சம் பகுதியில் வரும். இன்னும் இப்பவும் எதிர்பார்க்கிறோம். உங்களைப் போல இல்லாவிட்டாலும் ஏதோ எங்களால் முடிந்தது.

பெயரில்லா சொன்னது…

really good job machan, i found something new through this article.
மிக்க நன்றி

tharuha சொன்னது…

very nice. when i was going through it I couldn't control the pain coming from the heart...

meendum varumoo..
meelumo annatkal...

tharuha சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கிடுகுவேலி சொன்னது…

/...tharuka said ...
meendum varumoo..
meelumo annatkal...
..../

வணக்கம் தாருகா,
நன்றி உங்கள் வருகைக்கும் இடுகைக்கும். காலம் கனியும். கந்தன் மண்ணில் கால் பதிப்போம். "நல்லை நகர் வீதியில் நாளும் சென்று அழுபவர்க்கு தொல்லை அற்றுப்போகும்". விரைவில் விடியும். பொறுத்திருப்போம்.

கருத்துரையிடுக