tag:blogger.com,1999:blog-234776108184311991.post8458408343153007882..comments2023-09-29T17:11:40.777+05:30Comments on கிடுகுவேலி: பொறுப்பற்ற ஆட்டம்....!கிடுகுவேலிhttp://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-234776108184311991.post-4265745899481723342008-11-27T04:21:00.000+05:302008-11-27T04:21:00.000+05:30short and sweet என்பார்களே அப்படி ஒரு பதிவு. நீங்...short and sweet என்பார்களே அப்படி ஒரு பதிவு. நீங்கள் சொன்னதுபோல இந்தியாவின் பகுதிநேரப் பந்துவீச்சாளர்களை இங்கிலாந்து சரியாக பயன்படுத்தவில்லை. ஆனால் இந்தியாவின் பலம் என்னவென்றால் யுவ்ராஜ், சேவாக், பதான், டெண்டுல்கர் என்று பல பகுதி நேர பந்தூ வீச்சாளார்காள் உள்ளனர். இது ஒரு அணிக்கு மிகுந்த பலம் தரும் ஒரு விடயம். அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து போன்ற அணிகள் அவற்றின் உச்ச கட்டத்தில் அருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-85358971356352248862008-11-24T14:06:00.000+05:302008-11-24T14:06:00.000+05:30இந்திய அணியில் முனாப் படேல் கடைசி 2 ஓவர்களை பொறுப்...இந்திய அணியில் முனாப் படேல் கடைசி 2 ஓவர்களை பொறுப்பற்ற முறையில் வீசினார்.Kevin Matthewshttps://www.blogger.com/profile/03138728254074716174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-43677303761179308522008-11-24T13:51:00.000+05:302008-11-24T13:51:00.000+05:30இது ஒரு நகைச்சுவையான ஆட்டம்இது ஒரு நகைச்சுவையான ஆட்டம்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-5574290632078180152008-11-24T13:46:00.000+05:302008-11-24T13:46:00.000+05:30ஆமாம் ஓவே ஷா பின்னர்தான் அதிரடியாக ஆடினார். ஆரம்பம...ஆமாம் ஓவே ஷா பின்னர்தான் அதிரடியாக ஆடினார். ஆரம்பம் சற்று மந்தமாகவே இருந்தது. ஓட்டங்கள் தேவை. தோனியை, பதானை பார்த்தீர்களா வந்து சந்தித்த முதல் பந்திலேயே ஆறு அடித்து அசத்தினர். நிலைமைக்கு ஏற்றாற்போல விளையாட வேண்டும். இல்லையேல் இங்கிலாந்து போல் தோல்வியையே சந்திக்க வேண்டும்.

நன்றி ரவி மற்றும் ஆதிஷா. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-86975080991969227372008-11-24T13:38:00.000+05:302008-11-24T13:38:00.000+05:30///பின்னால் வந்த ஓவே ஷா வும் மெதுவாகவே///இல்லையே அ...///பின்னால் வந்த ஓவே ஷா வும் மெதுவாகவே///

இல்லையே
அவர் ஒருவர் தான் அதிகபட்ச ஓட்டங்களை (72) குறைவான பந்துகளில் (48) அடித்திருந்தார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-8789518254278555082008-11-24T13:31:00.000+05:302008-11-24T13:31:00.000+05:30நல்ல பதிவு நண்பா... மேட்ச் ஒரு பக்கமாகவே ஆடப்பட்டத...நல்ல பதிவு நண்பா... மேட்ச் ஒரு பக்கமாகவே ஆடப்பட்டது போலிருந்ததுAthishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.com