tag:blogger.com,1999:blog-234776108184311991.post1604058418750441792..comments2023-09-29T17:11:40.777+05:30Comments on கிடுகுவேலி: அசத்தியது தென்னாபிரிக்கா.................! அச(சை)ந்தது ஆஸ்திரேலியா.................!!கிடுகுவேலிhttp://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-234776108184311991.post-36852944609381459482008-12-22T00:14:00.000+05:302008-12-22T00:14:00.000+05:30நன்றி அருண்மொழிவர்மன், உங்கள் வருகைக்கும் இடுகைக்க...நன்றி அருண்மொழிவர்மன், உங்கள் வருகைக்கும் இடுகைக்கும். நீங்கள் சொன்னதுபோல ஆஸ்திரேலியா மீதான பயம் படிப்படியாக எல்லோருக்கும் குறைந்து கொண்டு போகிறது. இது தொடர்ந்தால் அவ்வளவு நல்லதல்ல. "தோல்வியில் இருந்து யாரும் தப்ப முடியாது" என்ற பொதுவான் விதிக்கு இப்போது ஆஸ்திரேலியா அகப்பட்டுத் துடிக்கின்றது. பொறுத்திருந்து பார்ப்போம். நன்றி!!கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-74298553027141720222008-12-21T22:26:00.000+05:302008-12-21T22:26:00.000+05:30அவுஸ்திரேலியா என்ற பெயர் மீது இருந்த நடுக்கம் இப்ப...அவுஸ்திரேலியா என்ற பெயர் மீது இருந்த நடுக்கம் இப்போது ஒருவருக்கும் இல்லை. எல்லா அணிகளும் ஒரு கை பார்ப்போம் என்று ஆடுவதால் இப்படி சில அருமையான போட்டிகளை பார்க்க முடிகின்றது. வேகப்பந்துக்கு கைகொடுக்குக்கும் WACA வில் ஒரு அருமையான வெற்றிஅருண்மொழிவர்மன்https://www.blogger.com/profile/10034989288352294725noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-28442328830861979142008-12-21T17:04:00.000+05:302008-12-21T17:04:00.000+05:30நன்றி ரதன், வருகைக்கும் இடுகைக்கும். உங்களைப் போன்...நன்றி ரதன், வருகைக்கும் இடுகைக்கும். உங்களைப் போன்றவர்களின் ஆதரவுக்கரம் இருப்பதால்தான் இந்த சிறிய முயற்சியை மேற்கொள்கிறேன். இந்தியா வெற்றி பற்றி நிச்சயமாக பதிவு வரும் நண்பா. காத்திரு. நன்றிகள்.கிடுகுவேலிhttps://www.blogger.com/profile/16578799794366994402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-234776108184311991.post-73227619647615770142008-12-21T16:21:00.000+05:302008-12-21T16:21:00.000+05:30HAY DA...CRCKET AI EPPADI UNNAI THAVIRA VERU ORUVA...HAY DA...<BR/>CRCKET AI EPPADI UNNAI THAVIRA VERU ORUVARAALUM RASIKKA MUDIYAATHU,,, THODARNTHUM ELUTHU... INDIA VUM VELLUTHU ATHU PATTI ELUTHA MAADEENKALA?<BR/><BR/>RATHANAnonymousnoreply@blogger.com